News November 17, 2025
புதுச்சேரி: அரசு கல்வி இயக்ககம் நிதி வழங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்காக, பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3,14,70,000 முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: குடும்பதலைவிக்கு ரூ.1000 விரைவில்

இன்று புதுவை சட்ட சபையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இலவச கோதுமை ஓரிரு வாரத்தில் கொடுக்கப்படும், மஞ்சள் அட்டை குடும்ப தலைவிக்கு வழங்கப்படுவதாக அறிவித்த ரூ.1000 விரைவில் வழங்கப்படும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும், அமைச்சர் ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்றார்.

புதுச்சேரி: இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர்

முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவுதி அரேபியாவில், மெக்காவில் நடந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 இசுலாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.