News November 17, 2025
கம்பீர் தலைமையில் தடுமாறும் இந்திய அணி

பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்டில் இந்தியா அதிக தோல்விகளை தழுவியுள்ளது. சமீபத்திய பயிற்சியாளர்களுடன் ஒப்பிடும்போது, ரவி சாஸ்திரியின் கீழ் 43 போட்டிகளில் இந்தியா 25 Win, 13 Loss, டிராவிட்டின் கீழ் 24 போட்டிகளில் 14 Win, 7 Loss மற்றும் கம்பீரின் கீழ் 18 போட்டிகளில் 7 Win, 9 Loss கண்டுள்ளது. இதில் தலா 2 வெற்றி WI, BAN அணிகளுக்கு எதிராக பெற்றது. கம்பீருக்கு உங்கள் மதிப்பீடு என்ன?
Similar News
News November 17, 2025
ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கணும்: வங்கதேசம்

ஷேக் ஹசீனாவை தாமதமின்றி இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக Ex PM ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது நட்பற்ற செயல் என்றும், அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

90’s கிட்ஸ்களின் உலகமே இதுதான்!

90’s கிட்ஸ்களின் குழந்தை பருவ பொக்கிஷங்கள் எல்லாமே, எளிமையான சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தன. ஐஸ் பாக்ஸ் பின்னே ஓடியது, திருவிழாக்களில் பலூன் வாங்கி ஊதியது என்று நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தன. 90’s கிட்ஸ்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை நினைவுப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT