News November 17, 2025
One Last Kutty Story.. ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் அப்டேட்

விஜய்யின் கடைசி குட்டிக்கதையை கேட்க ரெடியா நண்பா? டிசம்பர் இறுதி வாரத்தில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை கருவாகக் கொண்டு, மாஸான அரசியல் வசனங்களுடன் பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
90’s கிட்ஸ்களின் உலகமே இதுதான்!

90’s கிட்ஸ்களின் குழந்தை பருவ பொக்கிஷங்கள் எல்லாமே, எளிமையான சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தன. ஐஸ் பாக்ஸ் பின்னே ஓடியது, திருவிழாக்களில் பலூன் வாங்கி ஊதியது என்று நிறைய மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தன. 90’s கிட்ஸ்களின் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை நினைவுப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

சவுதி அரேபியா பஸ் விபத்து.. விஜய் உருக்கமான இரங்கல்

<<18308684>>சவுதி அரேபியா பஸ் விபத்தில்<<>> 45 இந்தியர்கள் உயிரிழந்த துயரத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.