News November 17, 2025
சேலம்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதனை வேலை தேடும் இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News November 17, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.