News November 19, 2025

அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

image

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.

Similar News

News November 21, 2025

ராணிப்பேட்டை: EB பில் குறைக்க EASY-யான வழி

image

ராணிப்பேட்டை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். <>TANGEDCO இணையதளத்தையும்<<>> பார்வையிடலாம். ஷேர்!

ராணிப்பேட்டைல இவ்ளோ இருக்கா?

image

1.மகேந்திரவாடி – மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும்.
2. டெல்லி கேட் – ஆற்காடு பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது.
3. ரத்தினகிரி முருகன் கோவில் – 14ம் நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவில்.
4.காஞ்சனகிரி மலை – கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட பசுமையான சிறிய மலையாகும்.
இந்த தகவலை ஷேர்

error: Content is protected !!