News April 22, 2024
மே.1இல் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்!

விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீசாகி வரவேற்பை பெற்று வருவதையொட்டி, அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே.1ஆம் தேதி தமிழகம் முழுவதும் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.
Similar News
News January 13, 2026
வேலூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<

இடியுடன் கூடிய மழை வெளுக்கும்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.