News April 22, 2024
பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
News November 18, 2025
திருவாரூர்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் உள்ள பாரத் கலைக்கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், தேசிய செயல்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு கீழ் நாசா முக்த் பாரத் அபியான் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.