News April 22, 2024

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”

image

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிடும் வகையில் “Rest in Peace” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News

News January 10, 2026

பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம்.. SCAM ALERT

image

பிஹார் சைபர் பிரிவு போலீசார் ‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்’ என்ற சைபர் மோசடியை முறியடித்துள்ளனர். ‘All India Pregnant Job’ என்ற பெயரில், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் வழங்கப்படும் என்றும், அதில் தோல்வியடைந்தால் பாதி பணம் வழங்கப்படும் என்றும் நம்ப வைத்து பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி குறித்த விசாரணையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News January 10, 2026

முடி உதிர்வுக்கு Full Stop; இந்த ஒரு எண்ணெய் போதும்!

image

முடி கொட்டும் பிரச்னையை குறைக்க பூசணி விதை எண்ணெய் பெரிதும் உதவும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த விதையில் உள்ள வைட்டமின்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு, பொடுகு தொல்லை, Dry Scalp போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். இந்த எண்ணெயை தடவி 1 மணி நேரம் ஊறவைத்த பின்பு தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். SHARE IT.

News January 10, 2026

BREAKING: பொங்கல் போனஸ் ₹3,000.. புதிய அறிவிப்பு வந்தது

image

TN அரசு அறிவித்த C, D பிரிவு ஊழியர்களுக்கான <<18730960>>பொங்கல் போனஸ் ₹3,000<<>> தற்போது வரை வழங்கப்படாததால் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அரசின் <>www.ifhrmss.com<<>> இணையதளம் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவணங்கள் பதிவேற்றும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு தகுதியான ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!