News April 22, 2024

தங்க குதிரையில் காட்சி கொடுத்த மீனாட்சி

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சுதன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தங்க குதிரையில் மீனாட்சி அம்மனும் மறக்குதிரையில் சுவாமியும் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News

News January 11, 2026

சிவகங்கை: வேலை தேடி ஏன் கஷ்டப்படுறீங்க! ஒரு CLICK போதும்

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <>கிளிக் செய்து <<>>உங்கள் அருகில் உள்ள பிரபல நிறுவனங்களின் அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவல்களையும் எளிதாக பெறலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணி உதவுங்க.

News January 11, 2026

சிவகங்கை: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

சிவகங்கை மக்களே நோட் பண்ணிக்கோங்க…

image

சிவகங்கை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமானது, வரும் 13.1.2026 செவ்வாய் அன்று திருப்புவனம் பூவந்தி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொது, அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலன் என பல்வேறு சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

error: Content is protected !!