News November 19, 2025

மதுரையில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

image

மதுரை: குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.

Similar News

News November 20, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

உசிலம்பட்டி மற்றும் தும்மக்குண்டு மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியால், உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள் கோவில்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டியில் இன்று (நவ.20) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!