News April 22, 2024

மீனாட்சியம்மனுக்கு இவ்வளவு அலங்காரமா ?

image

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில்  திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.

Similar News

News December 2, 2025

மதுரை: தூங்கி கொண்டிருந்த ரவுடி குத்தி கொலை

image

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை போலீசாரின் ரவுடி பட்டியில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்த 10 நாட்களாக நிலையில், அப்பகுதி நாடக மேடையில் நேற்று மாலை தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது, பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை

image

திருமங்­க­லத்தை சேர்ந்­த­வர் பாண்டி­ய­ரா­ஜன் மனைவி லட்­சுமி(55). இவர் இதய நோயால் பாதிக்­கப்­பட்­டிருந்­த அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்­ப­டுவதுண்டு. சமீபமாக தொடர்ந்து வலி தாங்­க­ முடி­யா­மல் போக, விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்­தார். அவரை மதுரை அரசு மருத்துவம­னை­யில் சேர்த்­த­னர் .அங்கு சிகிச்சை பலனின்றி லட்­சுமி இன்று உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

மதுரை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 4, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!