News April 22, 2024
ஈரோடு: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
Similar News
News January 8, 2026
ஈரோடு அருகே வெடித்து சிதறிய TV

ஈரோடு: குறிச்சி அருகே உள்ள கண்ணப்பனின் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் நேற்று இரவு எல்இடி டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று டிவி வெடித்து சிதறியதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 8, 2026
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.