News April 22, 2024
கடலூர் சட்டமன்ற தொகுதியில் 68.33% வாக்குகள் பதிவு

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதியில் 2,41,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 80,340, பெண் வாக்காளர்கள் 84,819, மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் என மொத்தம் 1,65,196 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த வகையில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 68.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Similar News
News January 11, 2026
கடலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
கடலூர்: ஆம்புலன்ஸ் மூலம் 86,196 பேர் பயன்

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 14,269 கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைகள் 540 பேர், 1 – 12 வயது 78 குழந்தைகள், விபத்தில் 16,830 பேர், காய்ச்சலால் 3803 பேர், இதய பிரச்சினை பாதிக்கப்பட்ட 5869 பேர், விஷம் குடித்த 5263 பேர், தீ விபத்தில் சிக்கிய 451 பேர் உள்பட மொத்தம் 86,196 பேர் ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
கடலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


