News November 19, 2025
தஞ்சை அருகே கல்லூரி மாணவர் பரிதாப பலி!

தஞ்சையை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (20). திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு டீக்கடைக்கு சென்றார். ஆர்.எம்.எஸ். காலனி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றது
Similar News
News November 19, 2025
தஞ்சாவூர்: மாவட்ட தலைவர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், வருகின்ற (29.11.2025) அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றன. பொதுக்கூட்டத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து பிரிவுகளின் மாபெரும் மாநாடு நடைபெறுகின்ற நிகழ்விடத்தினை, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆய்வு செய்தனர்.
News November 19, 2025
தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 20.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK HERE.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 19, 2025
தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 20.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK HERE.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


