News November 19, 2025

கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

image

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

image

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் வருகின்ற நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!