News November 19, 2025
தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (நவ. 19) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News November 19, 2025
நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். மேலும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக முன்பு மாவட்ட நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.
News November 19, 2025
தூத்துக்குடி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.