News April 21, 2024

தென்காசி: பீடி தொழிலாளி மகள் ஐஏஎஸ்

image

செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பீடித் தொழிலாளி ஸ்டெல்லாவின் மகள் இன்பா சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.    இன்று அவரை சிபிஐ எம்எல் மற்றும் தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட செயலாளர் புதியவன் (எ) சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.

Similar News

News December 27, 2025

தென்காசி: ரூ.3 லட்சம் சம்பளம்; RBI வேலை

image

தென்காசி மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க <>opportunities.rbi.org.in<<>> *ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

தென்காசி: இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

image

தென்காசி மாவட்டம், இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியில் ஊரக வேலை வாய்ப்பு மையத்தின் கீழ் கிராமப்புற இளைஞர் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுனர் பயிற்சி டிச.29ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!