News November 17, 2025
செங்கல்பட்டு: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

செங்கல்பட்டு: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 17, 2025
செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

இன்று நவம்பர் (17) செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சாலைகளிலும் நடக்கும் குற்றங்கள்,திருட்டு சம்பவங்கள் தடுத்திட சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல்துறையை அணுகவும் கூறப்பட்டது.