News November 17, 2025
காட்பாடி சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகள் திறப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய ஏரிகளை 33 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து சுற்றுலா தளமாக தரம் உயர்த்தப்பட்ட ஏரிகளை இன்று (நவம்பர் 17) மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணிக்க உள்ளார். இதில் கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
வேலூர்: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.