News November 17, 2025
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
Similar News
News November 17, 2025
தி.மலை வந்த பிரபல நடிகை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு திரைப் பிரபலங்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில், இன்று (நவ.17) நடிகை ஸ்ரீ லீலா சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர், பாரம்பரிய முறையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் பலரும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தி.மலை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <