News November 17, 2025

சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சேலம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

Similar News

News November 17, 2025

பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

நவ.18 சேலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

image

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினர நவ – 18 தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.5000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு ஏற்படும்.

error: Content is protected !!