News November 17, 2025

செங்கல்பட்டு: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் <>செயலி’ <<>>மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

image

இன்று நவம்பர் (17) செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சாலைகளிலும் நடக்கும் குற்றங்கள்,திருட்டு சம்பவங்கள் தடுத்திட சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல்துறையை அணுகவும் கூறப்பட்டது.

error: Content is protected !!