News November 17, 2025

தேனி: மனைவிக்கு கொடுமை-கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

image

சின்னமனூா் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது கணவர் மதன் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2015. ல் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாக திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கணவரின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு.

Similar News

News November 17, 2025

தேனி: கட்டணமின்றி வக்கீல் வேண்டுமா.?

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தேனி: கட்டணமின்றி வக்கீல் வேண்டுமா.?

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தேனி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!

image

தேனி: மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!