News November 17, 2025

புதுகை: மழையா? இதை மறக்காதீங்க!

image

புதுகை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE

Similar News

News November 17, 2025

புதுகை: B.E போதும் வங்கி வேலை ரெடி!

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

புதுகை: பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது!

image

ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாக்கத்தியுடன் திரிந்த வடக்குப்பட்டி இளைஞர் என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

News November 17, 2025

புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

திருமயம் அருகே மணவாளக்கரை சேர்ந்த விஜயன் 58, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!