News November 17, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமலாகிறது. அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
கோவையில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

கோவை மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 4 பெண்கள் மீட்பு!

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்து மேலாளர் பிரேம் குமாரை கைது செய்தனர். மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிமையாளர்கள் பாபு மல்லா பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
News November 17, 2025
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


