News November 17, 2025

மருதமலை வருகை தந்த பிரபல நடிகர்!

image

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது .இங்கு நேற்று நடிகர் சந்தானம் வருகை வந்தார். பின்னர் பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம், சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அவர் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News November 17, 2025

கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 4 பெண்கள் மீட்பு!

image

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்து மேலாளர் பிரேம் குமாரை கைது செய்தனர். மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிமையாளர்கள் பாபு மல்லா பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

News November 17, 2025

கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 17, 2025

கோவை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக்<<>> செய்து எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!