News November 17, 2025

மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

image

திருமங்­க­லம் அருகே உச்­சப்­பட்டியை சேர்ந்­தவர் கண்­ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்­கள் இருவரும் பைக்கில் கப்­ப­லூர் காம­ரா­ஜர் கல்­லூரி அருகே நேற்று சென்­ற­ போது, பின்­னால் அமர்ந்திருந்த செல்வி திடீ­ரென தவறி
விழுந்­தார். அடிபட்ட அவர் அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் டவுன் போலீ­சார் வழக்­கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

image

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!