News November 17, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று (நவ.17) மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னையில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 6, 2026
BREAKING – சென்னையில் விஜய் பிரச்சாரம் ரத்து!

சென்னை, வில்லிவாக்கம் & தி.நகரில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், தி.நகரில் மதியம் 2 மணிக்கும் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் இருந்து 1 மணி நேரத்தில் தி.நகருக்கு செல்ல முடியாது என்கிற காரணத்தால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.