News November 17, 2025

பவானி அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

image

பவானி அருகே மூன்றுரோடு பகுதியில் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி ஈரோடு–மேட்டூர் பிரதான சாலையில் சென்ற மினி டெம்போ வேன் , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் எதிர்திசையில் உள்ள புளியமரத்தை மோதி, பின்னர் ஒருபுறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை பொதுமக்கள் பெறும் வகையில், இன்று (14.03.26) மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான பின்வரும் கோரிக்கைகளை தீர்வு காணலாம். புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

News March 14, 2026

ஈரோடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

ஈரோடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://erode.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

ஈரோடு: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!