News November 17, 2025
வடக்கநந்தல் பகுதியில் வாக்கு திருத்தம் பணியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது சின்னசேலம் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்போது கலெக்டர் பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் சரியான வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Similar News
News March 3, 2026
கள்ளக்குறிச்சி: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<
News March 3, 2026
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க:<
News March 3, 2026
கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு<


