News November 17, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் குறித்த விபரம்!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் இரவு நேர ரோந்து பணி ஈடுபடும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள், தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 18, 2026
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி தவெக-வில் இணைவு !

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையத்தில் திமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய புடவைகள்!

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.