News November 16, 2025
புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 16, 2025
புதுச்சேரியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயிலில், இன்று பல்வேறு அரசு கல்லூரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் தங்களுக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
News November 16, 2025
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

புதுச்சேரி மாநிலம்: வங்ககடலில் உருவாகியா குறைந்த காற்றழுத்த பகுதியானது நிலவி வருவதால். காரைக்காலில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள், (நவ-16) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், மேலும் கடலில் மீன்பிடித்து கொண்டிருப்பவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் உத்தராவிடப்பட்டுள்ளது .
News November 16, 2025
புதுவையில் 2026-ம் ஆண்டு பொது விடுமுறை தினங்கள்

புதுச்சேரி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள். அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2026-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை, புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 17 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.


