News November 16, 2025

சேலம்: ரூ.520 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில், விபத்தில் சிக்கிய 4 பேருக்கு காப்பீட்டுத தொகை வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தொடர்புகொண்டு இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். SHARE IT

Similar News

News November 16, 2025

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News November 16, 2025

சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளன. www.tnprivatejobs.in.gov.in தளத்தில் முன்பதிவு அவசியம். இதனை மற்றவர்களுகும் ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

சேலம்: உள்ளூரில் இருபாலருக்கும் வேலை

image

சேலத்தில் செயல்பட்டு வரும் XTREEM MOBILES விற்பனையகத்தில் 2 ஆண், 1 பெண் என இருபாலருக்கு Office sales & service only quality checker வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவராகவும், 22 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவ.30க்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!