News November 16, 2025

இராமநாதபுரம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

image

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர். அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.

Similar News

News November 16, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தொண்டியில் கடல் சீற்றம்; கரை தாண்டிய கடல்நீர்

image

தொண்டி, (நவ.15)ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பருவ நிலை மாற்றத்தால் கடல் கரை தாண்டி காணப்பட்டது. தொண்டி கடல் பகுதியானது எப்பொழுதும் அதிகமான அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக வாடை காற்று அதிகமாகி கடல் சீற்றத்துடன் கடலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வழக்கத்தை விட கரையைத்தாண்டி கடல் தண்ணீர் அலைகளுடன் காணப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

News November 16, 2025

ராமநாதபுரம்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை வேண்டுமா.!

image

ராமநாதபுரம் மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!