News November 16, 2025
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

நெல்லை அரசு அருங்காட்சியகமும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 7548810067 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வருகின்ற 21ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென இன்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
நெல்லை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
News March 13, 2026
நெல்லை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

நெல்லை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News March 13, 2026
நெல்லை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.


