News April 20, 2024
வேலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காந்தி நகரில் அம்பேத்கர் சமூக சேவை அமைப்பு சார்பில் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தது.
இந்த நிகழ்வில் 120 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரீகன், அப்பு பால் பாலாஜி, கதிரவன்,சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News August 25, 2025
வேலூரில் இரவு ரோந்து பணி விவரங்கள்

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, ஆறக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 24, 2025
வேலூர்: மாதம் 25,000 வரை சம்பளத்தில் வேலை

வேலூரில் இயங்கி வரும்தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 20 வயதுக்கு மேல் இருந்து விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <
News August 24, 2025
வேலூர்: பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

வேலூர் மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த<