News April 20, 2024
கதாநாயகன் ஆகிறார் ‘சிறகடிக்க ஆசை’ மனோஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. காமெடி, சென்டிமெண்ட் கலந்த குடும்ப கதையான இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் மனோஜ் என்ற பெயரில் காமெடி ரோலில் நடித்து வரும் ஸ்ரீதேவாவுக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
News August 18, 2025
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!
News August 18, 2025
TNPSC குரூப்-2 இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு

TNPSC குரூப் 2, 2A தேர்வில் (20.6.2024 அறிவிக்கை) பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.29-ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் <