News November 15, 2025

சரும அழகை பராமரிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

image

சருமம் அழகாக, பொலிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. அப்படி இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் *தேனை சாப்பிட்டால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் *வைட்டமின் C நிறைந்த பழச்சாறுகள் குடித்தால் சருமம் பொலிவடையும் *பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் சரும வறட்சி இருக்காது *பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. *இளநீர் அடிக்கடி குடித்தால் சுருக்கங்கள் ஏற்படாது.

Similar News

News November 16, 2025

‘Where is my Train’ ஆப் உருவாக்கியவர் இவர்தான்!

image

ஒரு காலத்தில், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் ஸ்டேஷனில் மணிக்கணக்கில் காத்திருப்போம். ஆனால் ‘Where is my Train’ செயலி மூலம் அந்த சிக்கல் இப்போது இல்லை. அகமது நிஜாம் மொஹைடின் என்பவர் ‘Sigmoid Labs’ என்ற நிறுவனத்திற்காக உருவாக்கிய இந்த செயலியை, கூகுள் 2018-ல் கையகப்படுத்தியது. ஒரு எளிய சிக்கலைத் தீர்த்ததன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு ₹320 கோடியைத் தாண்டியுள்ளது.

News November 16, 2025

ராகுல் காந்தியின் தோல்வி வழியில் விஜய்: அண்ணாமலை

image

எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் ஓட்டுப் போடுவதில்லை என தவெகவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒவ்வொன்றையும் தவெக செய்வதாகவும், ECI நடத்தும் SIR-ஐ பாஜகவுடன் இணைத்து அதையும் எதிர்ப்பதாகவும் சாடியுள்ளார். விஜய் செய்வதைதான், ராகுல் காந்தி செய்து 95 தேர்தல்களில் தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!