News November 15, 2025

ஆசிரியர் தகுதி தேர்வில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I (OMR Based TET Paper I) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு அரசுத் துறை மற்றும் முக்கிய இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Similar News

News November 15, 2025

தருமபுரி: ஆசிரியர் தேர்வில் 419 பேர் அப்சென்ட்!

image

தருமபுரியில் இன்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தாள்I (OMR Based TET Paper I) தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில் 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511
தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றும் பார்வையிட்டார்.

News November 15, 2025

தருமபுரி: ரயில்வேயில் 3058 காலி பணியிடங்கள், APPLY NOW!

image

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

News November 15, 2025

தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

image

தருமபுரி பெண்களே, குமுதா மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தருமபுரியிலேயே செவிலியர் பணி தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!