News November 15, 2025
அன்னூர் காட்டன் மில்லில் சூப்பர் வைசர் வேலை!

அன்னூரில் செயல்பட்டும் Annur Cotton Mills நிறுவனத்தில் Quality Shift supervisor-Technical Quality Inspection, Weaving online inspection and Line Inspection பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு Textile Technology and Fashion Technologyயில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நவ.30ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News November 15, 2025
கோவை மாவட்டத்தின் வானிலை நிலவரம்

கோவை வானிலை நிபுணர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நாளை நாளை கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: அதிகபட்சம் 31°C, குறைந்தபட்சம் 22°C என்ற அளவில் பதிவாகும். திங்கள் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளனர்
News November 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் Glen Kitchen Appliances நிறுவனத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 18-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண், பெண் இருபாலரும், வரும் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை <


