News November 15, 2025

திருப்பூரில் மொபைல் ஷாப்பில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும் Boys Mobiles விற்பனையகத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும். வயது வரம்பு 20-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்கள் வரும் 22ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 15, 2025

திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது!

image

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ருசிகேஸ் புயான்(29) என்பதும், அவரிடம் 3 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 15, 2025

திருப்பூர்: Bank of India வங்கியில் வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை(BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: 17.11.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 15, 2025

திருப்பூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!