News November 15, 2025

நாகையில் இப்படி ஒரு இடமா!

image

நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பிரலபன சுற்றுலா பகுதியாக அறியப்படுகிறது. இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க சோழர்களின் துறைமுகம் மற்றும் அதன் கலங்கரை அமைந்திருந்தது. பின்னர் 2004-யில் ஏற்பட்ட சுமானியின் போது முழுமையாக பாதிக்கப்பட்டு, கலங்கரையின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் இங்கிருந்துதான் ராமர் இலங்கையை பார்த்ததாக இதிகாசத்தில் கூறப்படும் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதமும் உள்ளது. SHARE IT.

Similar News

News November 15, 2025

நாகை மாவட்டத்தில் தேவையான உரம் இருப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 76 தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் யூரியா 1731 டன், டிஏபி 355 டன், பொட்டாஸ் 279 டன், காம்ப்ளக்ஸ் 692 டன் மற்றும் போதுமான அளவு சூப்பர் பாஸ்பேட் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

நாகை: பேங்க் வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

நாகை: ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் நாளை நவ.16ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்,

error: Content is protected !!