News November 15, 2025
காஞ்சி: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 15, 2025
காஞ்சிபுரத்தில் கனமழை எச்சரிக்கை!

வரும் நவ.16ம் தேதி முதல் தமிழ்க்த்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். காஞ்சிபுரம், சென்னை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு & ஆரஞ்சு அலெர்ட் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News November 15, 2025
காஞ்சிபுரம்: ரூ.18,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் Sharda Motor Industries Ltd நிறுவனத்தில் Assembly, Quality பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்த முன் அனுபவமும் தேவையில்லை. 18-34 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவ.16ம் தேதிக்குள் இந்த <
News November 15, 2025
காஞ்சிபுரம்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!


