News November 15, 2025
திருப்பத்தூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

திருப்பத்தூர் மக்களே..,அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<
Similar News
News November 15, 2025
திருப்பத்தூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
திருப்பத்தூர்: ஆசிரியர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 25 ஆசிரியர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டு தீ மேலாண்மை, மனித மேலாண்மை தொடர்பாக வனத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட வருகிறது. இதன் தொடர்பாக வரும் நவ.17 (ம) நவ.18 ஆகிய இரு நாட்கள் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
திருப்பத்தூர்: 12th PASS போதும், ரூ.2,09,200 சம்பளம்! APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் மற்றும் பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள்<


