News November 15, 2025
மயிலாடுதுறை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 15, 2025
மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்
News November 15, 2025
மயிலாடுதுறை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது.
1.சட்டமன்ற தொகுதிகள் – 3
2.பாராளுமன்ற தொகுதி – 1
3.வருவாய் கிராமங்கள் – 287
4. கிராம பஞ்சாயத்துகள் -241
5. ஊராட்சி ஒன்றியங்கள் – 5
6. வட்டங்கள்- 4
7.கோட்டங்கள் -2
ஆகியவை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News November 15, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே.. வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


