News November 15, 2025

விழுப்புரம்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

விழுப்புரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

விழுப்புரம் மக்களே.., இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். (SHARE IT)

News November 15, 2025

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம், வரும் டிச.12ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள், தங்களது மனுக்களை இரட்டை பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வரும் நவ.26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விழுப்புரம்: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்! APPLY NOW!

image

விழுப்புரம் மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!