News November 15, 2025

தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

தென்காசி வருகை தரும் பாஜக தலைவர்

image

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற முழக்​கத்​துடன் தமிழகம் முழு​வதும் பாஜக நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கினார். இந்நிலையில் வரும் (நவ.20) தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் மாலை 4 மணி அளவில் உரையாற்றுகிறார். மேலும் நவம்பர் 21 காலை ஊத்துமலை பகுதிகளில் விவசாயிகள் பிடி தொழிலாளர்கள் நெசவாளர்கள் சந்தித்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்க உள்ளார்.

News November 15, 2025

தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

image

தென்காசி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT

News November 15, 2025

குற்றாலம் அருவியில் குறைந்தளவு தண்ணீர்

image

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை தற்போது நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்னொரு பகுதியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிவருகிறது.

error: Content is protected !!