News November 15, 2025

அரியலூர்: காவாத்து பயிற்சியில் ஈடுபட்ட காவலர்கள்

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜெயங்கொண்டம் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் இன்று காவாத்து பயிற்சியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 15, 2025

செந்துறை ரேஷன் கடையில் திருமாவளவன் பெயர் நீக்கம்

image

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நிண்ணியூர் கிராமத்தில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட நியாய விலை கடையின் முகப்பு மற்றும் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த திருமாவளவன் பெயரை இரவு நேரத்தில் சமூக விரோதிகளால் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்து செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்திவருகிறார்.

News November 15, 2025

அரியலூர்: லாரியில் மோதி வாலிபர் பரிதாப பலி

image

அரியலூர் மாவட்டம் பொய்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரியலூர் அருகே தங்க நகரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லாரியில் மோதியதில் சம்பவ இடத்துலையே பலியார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு, செய்து பிரேதத்தை கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு<<>> க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!