News November 15, 2025
தருமபுரி: டூ-வீலர் விபத்தில் இளைஞர் பலி!

தருமபுரி: மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (24) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர், முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
தருமபுரி: வாட்ஸ்அப் இருந்தால் போதும் இது ஈஸி!

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தருமபுரி: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

தருமபுரி மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு <
News November 15, 2025
தருமபுரி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இங்கு <


