News November 15, 2025
திண்டுக்கல்லில் மின்தடை அறிவிப்பு

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார்போல் வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News November 15, 2025
திண்டுக்கல்: ஆபாச புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம்!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 35 வயது பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட சம்பவம் தொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்த் (40) என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 15, 2025
திண்டுக்கல்: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, +2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


